அண்ணன் நிஜாம்அலி தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்கு சேகரிப்பது குறித்து மதுராந்தகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணன் அவர்கள் ஆலோசனை நடத்திய போது
தன் நெஞ்சில் கனன்றுகொண்டிருந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேட்கைக்கு உருவம் கொடுக்க,வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் உருவாக்கிய அரசியல் இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காக இயங்கும் முதன்மை இயக்கம் என்ற தீரா லட்சிய நோக்குடன் தொடங்கப்பட்டதே நம் த.வெ.க.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி- 172 - செயல்பாடுகள், சாதனைகள்
அண்ணன் நிஜாம்அலி தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்கு சேகரிப்பது குறித்து மதுராந்தகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணன் அவர்கள் ஆலோசனை நடத்திய போது
தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மதிப்பிற்குறிய அண்ணன் ர.வினோத்.சட்டமன்ற உறுப்பினர்/வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களிடம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியின் கட்டமைப்புக்கிற்கான வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலை குறித்து கட்டமைப்புகளை விளக்கி அமைச்சரது பார்வைக்கு கொண்டு செல்லபட்டது
தலைமை செயலகத்தில் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் N.Anand.MLA.,Honorable Minister Of Water Resources Department அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஐம்பொன் திருவுலைச்சிலையை வழங்கி ஆசி பெற்ற தருணம்..
தவெக கழக செயல்பாடுகள், சாதனைகள்
காஞ்சிபுரம், கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறுவை நெல் சாகுபடி ஊக்குவிப்புக்காக ரூ. 134 கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கவனிக்கப்படாமல் இருந்த அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டு, கூட்டுறவு வங்கிகளில் ஏழை மக்கள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய ரூ. 2,045 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதுடன்,717 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன
வீடுகளுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
செயல்பாடுகள்
சாதனைகள்
கோரிக்கைகள்
அறிக்கைகள்